மகளிர் ஆணைய தலைவரான இந்திரகுமாரி
சென்னை:தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அதிமுகமகளிர் அணித் தலைவியாகவும் இருந்து வந்தார்.
![]() |
கடந்த ஆட்சியில் அவர் ஓரம் கட்டப்பட்டார். வளர்மதி முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த சட்டசபைத்தேர்தலுக்கு முன்பாக கட்சியிலிருந்து விலகினார் இந்திர குமாரி. பின்னர் கருணாநிதியை சந்தித்து திமுகவில்இணைந்தார்.
தற்போது இந்திரகுமாரிக்கு தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியை தமிழ்நாடு மகளிர்ஆணையத் தலைவராகவும், உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் கமலாம்பாள், காயத்ரி தேவி, குத்சியா காந்திஐஏஎஸ், வனிதா ஐபிஎஸ், ராணி மேரிக் கல்லூரி முதல்வர் குயீன் பின்டோ, வழக்கறிஞர் சங்கமித்ரா, ஆலிஸ்மனோகரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல் சார்பான உறுப்பினர்களாக சமூக நலத்துறை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சமூக நலத்துறைஇயக்குநரும் முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications