நெய்வேலி திமுக பிரமுகர் வெட்டி கொலை
நெய்வேலி:நெய்வேலியில் 10 பேர் கொண்ட கும்பல் திமுக பிரமகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூர் பகுதியை சேர்ந்த ஜோதி ராஜேந்திரன்.திமுக பிரமுகராவார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவர் தனது ஆதரவாளர்ளுக்காகதீவிர பிரசாரம் செய்தார். இதனால் ராஜேந்திரனின் ஆதரவாளர்களே வெற்றிபெற்றனர்.
கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சூப்பர் என்ற சுப்பராயனின்ஆதரவாளர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு தனது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டு ராஜேந்திரன்நள்ளிரவில் காரில் வீடு திருப்பிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கோவிந்தராஜ் உடனிருந்தார்.
அப்போது சுப்பராயன் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து ஜோதிராஜேந்திரனையும், கோவிந்தராஜையும் சரமாரியாக வெட்டியது. இதில் ஜோதிராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆபந்தான நிலையில் கோவிந்தராஜ், சென்னை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications