திருவையாறில் பிரமாண்ட பஞ்சரத்ன கீர்த்தனை
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் இன்று ஆயிரக்கணக்கானகலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது.
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 160வது ஆராதனை விழா கடந்த 4ம் தேதி விமரிசையாக தொடங்கியது.
ராமநாமதத்திலேயே உயிர் வாழ்ந்து, கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்று விளங்கிய சத்குரு ஸ்ரீதியாகராஜசுவாமிகள் திருவாரூரில் பிறந்து, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் வாழ்நதார். திருவையாறு வடகரையில்முக்தி அடைந்தார்.
அவர் முக்தியடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
விழாவின் முக்கிய அம்சமாக இன்று காலை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
இந்த ஆராதனை விழா நாளை நிறைவு பெறுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications