நக்சல் ரவீந்தரன் தினம்-பரபரப்பில் போலீஸ்
தர்மபுரி:நாளை நக்சலைட்டு ரவீந்தரன் நினைவு நாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனார்.
நக்சலைட்டுகள் இயக்க தலைவரான சக்திவேல் என்கிற ரவீந்திரன் நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.தர்மபுரி மாவட்டத்தில் பூதிப்பட்டியில் உள்ள அவரது நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தவரும் நக்சலைட்டுகள்வன்முறை சம்பவங்களில் ஈடுபடாலாம் என்று கருதப்படுவதால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடபட்டுள்ளது.
இந்நிலையில் கர்ாநாடக மாநில எல்லை பகுதியில் உள்ள பன்னப்பட்டி, ராசிமணல் ஆகிய பகுதிகளில் துப்பாக்கிஏந்திய போலீசார் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் ஆதரவு கிராமங்களில் கியூ பிரிவு போலீசாரும், நக்சலைட்டு பிரிவு போலீசாரும் மாறு வேடத்தில்கண்காணித்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
ரவீந்திரன் நினைவு நாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் விடுமுறையில் சென்றுள்ள போலீஸ் அதிகாரிகள்அனைவரும் தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்தர்மபுரி மாவட்ட போலீஸார், ஆயுதப்படை போலீசார் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications