உலகின் பாதுகாப்பு மிகுந்த நகரமாகும் துபாய்
துபாய்:2010ம் ஆண்டுக்குள் துபாயை உலகின் பாதுகாப்பான நகரமாக மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிஸ்டம் என்றபுதிய திட்டத்தை துபாய் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றத்திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிஸ்டம் என்பது செயற்கைக் கோள் மூலமான பாதுகாப்பு முறையாகும். இதன்படி, ஒவ்வொருகட்டடத்திலும் மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்படும். சம்பந்தப்பட்ட கட்டடத்தில் தீவிபத்து அல்லதுவிபத்து ஏற்பட்டால் செயற்கைக் கோள் உதவியுடன் உள்நாட்டு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கொடுக்கும்.மேலும் தீயணைப்புத் துறைக்கும் தானாகவே தகவல் போய் விடும். இதன் மூலம் பேரிழப்புகள், பெரும் நஷ்டம்போன்றவை தடுக்கப்படும். துபாயில் தற்போது 540 கட்டடங்கள், 1500 வீடுகள், 390 அடுக்குமாடி வீடுகளில்இந்த பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 8000 கட்டங்களில் இதுபோல 4600 பாதுகாப்பு சாதனங்களைப் பொருத்தும் பணி நடந்து வருகிறது.அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் கட்டடங்களுக்கு இந்தக் கருவிகளைப் பொருத்தி விட இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் உலகிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த நகரமாக துபாய் மாறி விடும் எனஉள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications