ஜல்லிக்கட்டுக்கு இந்த ஆண்டு மட்டும் அனுமதி
Subscribe to Oneindia Tamil
மதுரை:அலங்காநல்லூரில் இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதிஅளித்துள்ளது.
![]() |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிநடத்தப்படும். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்வருகை தருவர்.
கடந்த ஆண்டு காளை முட்டி பாண்டியராஜன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக் கோரி பாண்டியராஜனின் தந்தை நாகராஜன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
![]() |
அதை விசாரித்த நீதிபதி பானுமதி, ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தார். இந்த தடையை ரத்து செய்யக் கோரிஅலங்காநல்லூரைச் சேர்ந்த பாலாஜி, ரகுபதி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த ஆண்டு மட்டும்ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications