உ.பி: 3 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
லக்னெள:உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 ராஷ்ரீய லோக் தள்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவர் அஜீத் சிங்கிடம் இன்று அவர்கள் அளித்தனர்.
இந்தக் கடிதங்களை முதல்வருக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும், இதுவரை முலாயமுடம் வைத்திருந்தகூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அஜீத் சிங் அறிவித்துள்ளார்.
இதனால் முதல்வர் முலாயமின் சமாஜ்வாடி கட்சி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் விரைவில்சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் முலாயமுக்கு தோல்வி உறுதி எனத் தெரியவந்துள்ளதால் அஜீத் சிங் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் காங்கிரசுடன் கைகோர்க்கக் கூடும் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications