பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 சட்ட மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றக 3 சட்டக் கல்லூ> மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள வேப்பங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நெல்லை அரசு சட்டக்கல்லூ>யில் படித்து வரும் மாணவர்களான டைட்டஸ், மகேஷ், முத்து ஆகியோர் தவறாக நடக்க முயன்றனர்.
இதையடுத்து அந்தப் பெண் குரல் எழுப்பி உதவி கோரினார். இதையடுத்து ஒன்று கூடிய கிராமத்தினர் அந்தப்பெண்ணை மாணவர்களிடமிருந்து மீட்டனர். பின்னர் மூன்று பேரையும் வளைத்துப் பிடித்து அடித்து, உத்ைதுபோலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications