மருத்துவ கல்வி-இடஒதுக்கீடு கோரும் மத்திய அரசு
டெல்லி:எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுகலை படிப்புகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு வழங்க அணுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அவசர மனுவில் கூறியிருப்பதாவது,
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், மருத்துவ முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வை வரும் 14ம்தேதி நடத்துகிறது. இதன் முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் முதுகலை படிப்புகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வரும் 2007-2008கல்வி ஆண்டு முதல் 22.5% இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளிக்க வேண்டும். எனவே இதனை அவரசவழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த மனுவை தமைமை நீதிபதி ஓய்.கே.சபர்வால் தலைமையிலான பெஞ்ச பரிசீலித்து வரும் 12ம் தேதிவிசாரணை நடைபெறும் என அறிவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications