துபாய்: தமிழக தொழிலதிபருக்கு கலாம் விருது
Subscribe to Oneindia Tamil
துபாய்:2006ம் ஆண்டுக்கான வெளிநாட்டில் வசிக்கும்சிறந்த இந்திய வர்த்தகப் பிரமுகருக்கான விருதை கீழக்கரையைச்சேர்ந்தவரும் துபாயில் வசிப்பவருமான சையத் எம். சலாஹூதீனுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்வழங்கினார்.
9ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதினை சலாஹூதீனுக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
![]() |
இடிஏ அஸ்கான் மற்றும் இடி ஸ்டார் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக சலாஹூதீன் உள்ளார்.மிகவும் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று 50,000ஊழியர்களுடன், 21 நாடுகளில் 140 கிளைகளுடன் பல்வேறு துறைகளில் பிரமாண்டமாக பரந்து விரிந்து பெரும்வர்த்தக சாம்ராஜ்யமாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து இடிஏ அஸ்கான் நிறுவனத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பொறியாளர் எம்.ஜே.எம்.இக்பால் கூறுகையில், எங்கள் நிர்வாக இயக்குனர் சலாஹூதீன் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி,தென்னிந்தியர்களுக்கு பெருமை அளிப்பவை என்றார்.
தனக்கு வழங்கப்பட்ட விருதை தனக்கு சீரிய பண்புகளைப் புகட்டி வளர்த்து வழி காட்டிய பெற்றோர்களுக்குஅர்ப்பணிப்பதாக சலாஹூதீன் கூறியுள்ளார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா













Click it and Unblock the Notifications