குமரியில் சூறாவளி: படகு போக்குவரத்து ரத்து
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடலில் கடும் சூறாவளி காற்று வீசியதால் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
![]() |
கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், லீ புரம் கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசியது. இதனால் அலைகளின்சீற்றமும் அதிகரித்தது. இதையடுத்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்க சென்றிருந்து 500க்கும் மோற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நெடுநேரத்துக்குப் பின் படகுகள் மூலம் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், லீ புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குசெல்லவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications