எது ஒரிஜினல்?-ஆணையம் முடிவு செய்யும்: எல்ஜி
திருச்சி:உண்மையான மதிமுக எது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என போட்டி மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைகோ தலைமையில் நேற்று கூடிய மதிமுக பொதுக் குழுவில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாககூறி எம்பிக்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியில் அவர்கள் வகித்த பொறுப்புகளில்இருந்த நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் நீடிப்பார்கள் என்று வைகோ பொதுக் குழுவில்அறிவித்தார். இதுகுறித்து எல்.கணேசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது,
மதிமுகவில் பொறுப்புகளில் இருந்து என்னையும், செஞ்சி ராமச்சந்திரனையும் நிரந்தரமாக நீக்குவதாக வைகோகூறியுள்ளார். ஆனால் அடிப்படை உறுப்பினர்களாக நாங்கள் நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதிமுகவில் இருந்து எங்களை நீக்கிவிட்டால் நாங்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். கட்சிதாவல் சட்டத்தின்கீழ் எங்கள் எம்பி பதிவியை பறிக்க முடியாது. அந்த பயத்தால் தான் வைகோ மதிமுக உறுப்பினர் பதவியில்இருந்து எங்களை நீக்க முடியாமல் தவிக்கிறார்.
நேற்று வைகோ கூட்டிய பொதுக் குழுவிற்கு அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து மெஜாரிட்டியைநிருபித்துள்ளனர் என்பதை ஏற்க முடியாது. நாங்கள் ஏற்கனவே பொதுக்குழுவை கூட்டி தேர்தல் ஆணையத்திற்குஅனுப்பியுள்ளோம். யார் உண்மையான மதிமுக என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என அவர்கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications