கொலை வழக்கில் உள்ளே தள்ளப்பட்டார் சித்து
சண்டிகர்:கொலை வழக்கில் சரணடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாஜி பாஜகஎம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்துவும் அவரது நண்பர் ரூபிந்தர் சிங்கும் கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில்காரில் பயணம் செய்தபோது, குர்ணாம் சிங் என்பவரின் கார் மீது மோதினர்.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் சித்துவும், ரூபிந்தர் சிங்கும் சேர்ந்து குர்ணாம் சிங்கைகண்மூடித்தனமாகத் தாக்கினர். அவரை காரை விட்டு இழுத்துப் போட்டு அடித்துஉதைத்தனர்.
இதில் படுகாயமடைந்த குர்ணாம் சிங் இறந்து போனார்.
இதையடுத்து சித்து மற்றும் அவரது நண்பர் ரூபிந்தர் சிங் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஏகப்பட்ட இழுத்தடிப்புடன் நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம்சித்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும்வழங்கப்பட்டது.
இதையடுத்து தனது பாஜக எம்பி பதவியை சித்து ராஜினாமா செய்தார். இன்றுசண்டிகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து அவரை 14 நாட்கள் பாட்டியாலா சிறையில் நீதிமன்றக் காவலில்அடைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அங்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளேதள்ளப்பட்டார் சித்து. கூடவே அவரது நண்பர் ரூபிந்தரும் சிறையில்அடைக்கப்பட்டார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க கோரி சித்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நாளை விசாரணைநடக்கவுள்ளது.
இதற்கிடையே சித்துவுக்கு இன்னும் கூடுதலாக தண்டனை அளிக்க வேண்டும் என்றுகோரியும், இதை கொலை வழக்காகக் கருத வேண்டும் என்று கோரியும் குர்ணாம்சிங்கின் மகன் அசோக் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications