வங்கக் கடலில் இறங்கும் எஸ்ஆர்இ!
சென்னை:பிஎஸ்எல்வி மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் ரெக்கவரி எக்யூப்மெண்ட் (எஸ்.ஆர்.இ)எனப்படும் விண்வெளிக் கலம் வரும் 22ம் தேதி பூமிக்குள் நுழையும். பாராசூட் மூலம் அந்தக் கலம் கடலில்தரையிறங்கவுள்ளது.
![]() |
ரஷ்யாவின் சோயுஸ் விண்கல மாதிரியின் அடிப்படையில் இந்த எஸ்.ஆர்.இ வடிவமைக்கப்பட்டுள்ளது.விண்வெளிக்கு வீரர்களை ராக்கெட் மூலம் அனுப்பி இந்தக் கலம் மூலம் தான் திரும்பக் கொண்டு வருகிறதுரஷ்யா.
இப்போது தான் இந்தியாவும் முதன் முறையாக எஸ்.ஆர்.இயை வடிவமைத்து விண்ணுக்கு அனுப்பியுள்ளது.நேற்று 3 செயற்கைக் கோள்களுடன் இந்த கலமும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இப்போது விண்வெளியில் சுற்றி வரும் எஸ்.ஆர்.இ 22ம் தேதி வங்கக் கடலில் இறங்கும் என விக்ரம் சாராபாய்விண்வெளி மைய இயக்குனர் பி.என்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
![]() |
இது 550 கிலோ எடை கொண்டதாகும். ரூ. 30 கோடி செலவில் உருவாக்கப்பட்ட எஸ்.ஆர், ராக்கெட் பறக்கஆரம்பித்த 120வது வினாடியில் புவியின் வட்ட பாதையில் ரிலீஸ் செய்யப்பட்டது.
12 நாட்கள் இது பூமியை சுற்றி வரும். அப்போது அது பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.இதையடுத்து மீண்டும் பூமிக்குள் நுழையும். பாராசூட் மூலம் வங்ககடலில் தரையிறங்கும். கரையில் இருந்து 140கிமீ தொலைவில் இது கடலில் இறங்கி மிதக்கும். இதனை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர்களைக்கொண்டோ அல்லது கப்பல் மூலமோ மீட்கவுள்ளனர்.
![]() |
மீட்கப்பட்டவுடன் அருகில் உள்ல எண்ணூர் துறைமுகத்துக்கு இது கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.இதையடுத்து வாகனம் மூலம் ஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்படும்.
எஸ்.ஆர்.இ. மீட்புப் பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் பலமுறை கடலில் சோதித்துப் பார்த்துள்ளது.அந்தப் படங்கள் தான் இங்கே இடம் பெற்றுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications