தமிழக நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.352 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மதுரை உள்பட 6 நகரங்களின் மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 352.83கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மதுரை,தாம்பரம் உள்பட 6 பகுதிகள், நகர்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
இதற்காக மத்திய அரசு ரூ. 352.83 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிதியில் மதுரை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாநகர பகுதிகளின் மேம்பாட்டுபணிகளுக்காக ரூ. 9.69 கோடி ஒதுக்கப்படும். இதில் முதல் தவணையாக ரூ. 48லட்சம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ரூ. 32.61 கோடி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல்தவணையாக ரூ. 2.85 கோடி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications