யோபு மீண்டும் கைது: பாய்கிறது குண்டாஸ்?
சென்னை:வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் பல கோடி பணத்தை மோசடி செய்த குஜால் போலி பிஷப் யோபுசரவணன் இன்னொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைதுசெய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வேலூரைச் சேர்ந்த யோபு சரவணன் தன்னைத் தானே பிஷப்பாக அறிவித்துக் கொண்டு, வீடு கட்டித் தரும்திட்டத்தை அறிவித்து காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை சுருட்டினார். அந்தப் பணத்தில் துணைநடிகைகள், 4 மனைவிகள் என குஜால் வாழ்க்கை வாழ்ந்தார்.
![]() |
யோபுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யோபுவிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ளசொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டாளி ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார். இருவரும்புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஒரு வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தன்னிடம் யோபு சரவணன் ரூ. 1 லட்சம் பண மோசடி செய்ததாகசிபிசிஐடி போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் யோபுவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மீண்டும் யோபு ஜாமீனில்தப்பிவிடாமல் தடுக்க, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகதெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications