தூக்கு: அப்சலின் மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி அப்சல் குரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவைஉச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவரது சார்பில்குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அப்சலுக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது, அப்சலைஉடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுஅப்சல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்தது.தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன்,பி.என்.அகர்வால், நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு விசாரணைக்குஉரியதல்ல என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது.
இதேபோல நாடாளுமன்றத் தாக்குதலில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்ட ஷெகத் உசேன் குருவின் மறு பரிசீலனை மனுவையும் இதே பெஞ்ச்தள்ளுபடி செய்தது.
மறு பரிசீலனை மனு நிராகரிக்கப்பட்டதன் மூலம் அப்சலின் கடைசி வாய்ப்பும்பறிபோயுள்ளது. இனி தூக்குக் கயிற்றிலிருந்து அப்சல் தப்புவாரா, இல்லையா என்பதுகுடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ள கருணை மனு மீதான முடிவில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications