இலங்கையில் நிலச்சரிவு: 8 பேர் பலி
கொழும்பு:இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் உள்ள பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச் சரிவில்8 பேர் பலியாயினர். 2000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இலங்கையிந் நுவரேலியா மாவட்டத்தில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி மண்சரிவும், நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம். மழைக்காலங்களில் இவை அதிக அளவில் நடக்கும்.
நேற்று நுவரலிேயாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர்பரிதாபமாக இறந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத் துறைக்கு புதிய செயலர்:
இதற்கிடையில் இலங்கை வெளியுறவுத்துறை செயலாளராக பலித கொஹெனா நியமிக்கப்பட்டுள்ளார்.
பலித கொஹெனா ஐ.நா. சபையில் உயர் பதவி வகித்தவர். தற்போது விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தி வரும் அமைதி செயலகத்தின் தலைவராக இருந்து வந்தார். இதற்கு முன்புஆஸ்திரேலியாவில் இலங்கை வெளியுறவுப் பணியில் இருந்தார்.
தற்போது அவரை வெளியுறவுத் துறை செயலாளராக அதிபர் ராஜபக்ஷே நியமித்துள்ளார். இந்தப் பணியோடு,அமைதி செயலகப் பணியையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications