பாவாடை: சானியாவுக்கு தடை விதிக்கவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:குட்டைப் பாவாடை விவகாரத்தில் சானியா மிர்சாவுக்கு எதிராக தடை விதிக்கவில்லை என முஸ்லிம் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்வாரியத்தின் உதவி பொதுச் செயலாளர் அப்துர் ரகிம் குரேஷி நிருபர்களிடம் கூறியது,குட்டைப் பாவாடை அணிந்து விவகாரத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு எதிராக முஸ்லிம சட்டவாரியம் கட்டளை (பத்வா) எதுவும் பிறப்பிக்கவில்லை. குரானில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த பத்வா முடிவை மத அறிஞர் தான் எடுக்க முடியும். இமாம்கள் இந்தமுடிவை அறிவிக்க முடியாது என்று அவர் கூறினார்.
டென்னிஸ் மைதானத்தில் குட்டைப் பாவடை அணிந்து விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது,மைதானத்தில் வேகமாக இயங்குவதற்கு வசதியாகத்தான் அந்த ஆடையை அணிவதாகவும், கவர்ச்சிக்காக அல்லஎன்று சானியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications