போகி புகையில் மறைந்த சென்னை!
சென்னை:இன்று போகி பண்டிகை தமிழகம் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.போகியையொட்டி சென்னை நகரில் பழைய பொருட்களை கொளுத்தியதால் ஏற்பட்டபுகை அதிகாலையில் நகர் முழுவதும் பெரும் புகை மூட்டத்தை ஏற்படுத்தியது.
பொங்கல் திருநாளின் முதல் நாள் விழாதான் போகி பண்டிகை. பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப, போகி பண்டிகையன்று பழையபொருட்களை தீவைத்துக் கொளுத்துவது வழக்கம்.
ஆனன், சமீப காலமாக பலர் டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டுக்கொளுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் காற்று மாசு ஏற்படும் என்பதால் டயர்,பிளாஸ்டிக் போன்றவற்றை கொளுத்தக் கூடாது என தமிழக காவல்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரித்திருந்தது.
இந் நிலையில், இன்று அதிகாலை வீட்டுக்குத் தேவையில்லாத, பழைய பொருட்களைவீட்டு முன்பு போட்டுக் கொளுத்தி மக்கள் போகியைக் கொண்டாடினர். பலஇடங்களில் டயர்களும் போட்டுக் கொளுத்தப்பட்டன.
சென்னையில் அதிகாலையில் கடும் பனி நிலவி வரும் நிலையில் பழையபொருட்கள் கொளுத்தப்பட்டதால் நகர் முழுவதும் புகை மண்டலமாககாட்சியளித்தது. காலை 8 மணிக்குப் பிறகுதான் இந்த புகை மண்டலம் விலகி நார்மல்நிலைக்கு வந்தது.
நாளை பொங்கல் பண்டிகையும், நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும்கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அதற்கு அடுத்த நாள்காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications