ஜெயலலிதாவுடன் வைகோ சந்திப்பு
சென்னை:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசினார்.
முல்லைப் பெ>யாறு அணை விவகாரம் தொடர்பாக வைகோ சமீபத்தில் பாதயாத்திரைமேற்கொண்டார். பாதயாத்திரை முடிவடையும் நிலையில் எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரனால் மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையை மிகக் கடுமையாக போராடி சமாளித்து வரும் வைகோ,கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்தார்.
இந் நிலையில் நேற்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின்போது முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும்விவாதித்தாகத் தெரிகிறது.
மேலும், சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றுகூறியிருப்பது குறித்தும் முக்கியமாக இரு தலைவர்களும் விவாதித்ததாககூறப்படுகிறது.
திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை அதிகப்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது மதிமுகவுக்கு ஏற்பட்ட பிரச்சினையின்போது தனக்குஅனைத்து வகையிலும் ஆதரவாக இருந்ததற்காக ஜெயலலிதாவுக்கு, வைகோ நன்றிதெரிவித்துக் கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications