வைகோ மதிமுக ஒரு அமாவாசை: எல்.ஜி
தஞ்சாவூர்:மதிமுகவின் இப்போதைய குழப்பமான நிலைக்கும், கட்சியின் அவல நிலைக்கும்வைகோதான் காரணம் என எல்.கணேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி, உடைக்கமுதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக வைகோ தொடர்ந்து கூறி வருவதில்உண்மையில்லை. உண்மையில், மதிமகவின் இப்போதைய நிலைக்கு வைகோதான்காரணம்.
மதிமுக ஒரு மூழ்கும் கப்பல். அதை உணர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.அவர்களைக் காப்பாற்ற உயிர் காக்கும் படகு கை கொடுக்கும்போது ஏற்பதில் என்னதவறு?
திமுக என்ற கப்பலை, அரசியல் கடலில் மிகுந்த திறமையாக, கடுமையாக போராடி,அருமையாக இயக்கி வருகிறார் கருணாநிதி. கடலில் மூழ்கித் தவித்த எங்களைக் காக்ககை கொடுக்கிறார்.
எனவே கருணாநிதியை குறை கூறுவதை விட்டு விட்டு தொண்டர்களைக் காத்துக்கொள்ள வைகோ முயல வேண்டும்.
அரசியல் வானில் ஒரு காலத்தில் முழு நிலவாக ஜொலித்தது மதிமுக. ஆனால் போகப்போக அது தேய ஆரம்பித்து இன்று அமாவாசையாக மாறி விட்டது. மதிமுகவின்இன்றைய சோக நிலைக்கு வைகோவைத் தவிர வேறு யாரும் காரணமல்ல.
எங்கள் தலை மீது தொங்கியுள்ள கட்சித் தாவல் தடைச் சட்ட அபாயம் தொடரவிரும்புகிறார் வைகோ. அதனால்தான் எங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்பொறுப்பிலிருந்து அவர் நீக்காமல் உள்ளார் என்று கூறியுள்ளார் எல்.கணேசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications