பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங்,தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெ>வித்துள்ளனர்.
தமிழர் திருநாள் பொங்கல் நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில்பைசாகி என்றும், மகர சங்கராந்தி என்றும் இப்பண்டிகை கொண்டாட்ப்படுகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள பொங்கல் செய்தியில், அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக்கொண்டாடும் வேளையில், வேளாண் உற்பத்தியை அதிகரித்து, அமைதி, வளத்தைப் பெருக்கி நாட்டுக்கும்,தமிழகத்திற்கும் மேம்பாட்டை கொண்டு வர உறுதி பூணுவோம் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழரும், தமிழ் மொழியும் தரணியில் என்றும்தலை நிமிர்ந்து நின்றிட வேண்டும். தமிழகம் செழித்து சிறந்தோங்கிட இந்த நன்னாளில் பாடுபடுவோம் எனஉறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications