2 விபத்துகள்: பஸ்-பைக் மோதலில் 3 பேர் பலி
திருச்சி - காஞ்சிபுரம்:லால்குடி-டால்மியாபுரம் சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலியாயினர். 4 பேர்படுகாயமடைந்தனர். அதே போல செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில்சப்-இன்ஸ்பெக்டரும் அவரது சகோதரரும் பலியாயினர்.
திருச்சியில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்த பாஸ்கர் (35) தனது நண்பர்களுடன் 3மோட்டார் சைக்கிள்களில் டால்மியாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் எதிர்திசையில் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில் பாஸ்கரும் செல்வன் (24) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாயாயினர். மேலும் 4 பேர்படுகாயமடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பைக் மீது பஸ் மோதி எஸ்.ஐ. பலி
அதே போல மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டரும் அவரது சகோதரரும்பலியாயினர். செங்கல்பட்டு, மதுரை வீரனன் கோவிலுக்கு அருகே இந்த விபத்து நடந்தது.
சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐ. லோகநாதன் (50) தனது சகோதரருடன்சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது உத்திரமேரூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலியாயினர். இதையடுத்து பஸ்சின் டிரைவர்தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications