இலவச அடுப்புகள்: ஸ்டாலின்-தயாநிதி வினியோகம்
சென்னை:தமிழக அரசின் இலவச சமையல் எரிவாயு அடுப்பு திட்டத்தின் கீழ் சென்னை நகரில் நடந்த பல்வேறுநிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலவசகேஸ் அடுப்புகளையும் சிலிண்டெருக்கான இணைப்புகளையும் வழங்கினர்.
போகி பண்டிகை முதல் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்பு திட்டம் அமலுக்கு வந்தது.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டு இலவசகேஸ் அடுப்புகளை வழங்கினர்.
தண்டையார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாலின் இலவச அடுப்புகளைவினியோகித்தார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஷெனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இலவசஅடுப்புகளை வழங்கினார்.
நிதியமைச்சர் அன்பழகன் பிரகாசம் சாலையிலும், பரிதி இளம்வழுதி எழும்பூரிலும் நடந்த நிகழ்ச்சிகளில் காஸ்அடுப்புகளை வழங்கினர்.
பெசன்ட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலுவும், சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டு அடுப்புகளை வழங்கினர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications