காதலர்களை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:மாமல்லபுரம் அருகே காதல் ஜோடியை கத்தி முனையில் மிரட்டிய கும்பல் செல்போன்கள், பணத்தை திருடிக்கொண்டு தப்பியது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த ரலீன் (21) தனது காதலியான தன்மீனுடன் மாமல்லபுரம் அருகே கடற்கரைக்குச்சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.
நகை, பணம், செல்போன்களைத் தருமாறு அக் கும்பல் கத்தி முனையில் மிரட்டியது. ஆனால், அதை தர மறுத்தரலீனை அந்தக் கும்பல் தாக்கி அருகே இருந்த மரத்தில் கட்டிப் போட்டது.
பின்னர் அந்தப் பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு செல்போன்களையும் அவரிடம் இருந்த பணம் ரூ.1,700யையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டது. இதையடுத்து இருவரும் மாமல்லபுரம் போலீசில் புகார்கொடுத்தனர்.
காயமடைந்த இருவரும் கேளம்பாக்கம் அருகே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications