ஆப்கன் எல்லையில் பாக் விமான படை தாக்குதல்
இஸ்லாமாபாத்:ஒசமா பின் லேடன் பாகிஸ்தானின் தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ள நிலையில்,ஆப்கான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படை பயங்கர தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வட மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தானில் இந்த தாக்குதல்நடந்து வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
![]() |
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த மாகாணம் சுயாட்சி கொண்ட பகுதியாகும். இங்கு பாகிஸ்தான் அரசின்சட்ட திட்டங்கள் எல்லாம் செல்லாது. அப் பகுதி பழங்குடியின சட்டங்களே அமலில் உள்ளன.
ஆப்கான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கும் இந்தப் பகுதியில் தான் பின் லேடன் பதுங்கியிருப்பதாககுற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
அதே நேரத்தில் அமெரிக்க உதவியோடு அவ்வப்போது இப் பகுதியில் விமானப் படை, ஏவுகணை, தரைப் படைதாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இந் நிலையில் பின் லேடன் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று கூறி அதிபர் முஷாரபை கடுப்படித்துள்ளார்புஷ். இதையடுத்து இன்று தெற்கு வசீர்ஸ்தான் பகுதியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு வீசச்செய்தார் முஷாரப்.
இதில் ஆப்கான் தீவிரவாதிகள் உள்பட 30 பேர் பலியாகியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா













Click it and Unblock the Notifications