1ம் வகுப்பு முதல் ஆங்கிலம்!!
டெல்லி:பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை கற்றுத் தர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம்,தேசிய அறிவு கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில் இந்தியாவில் தகவல் தொடர்பு புரட்சயை ஏற்படுத்தியவர் சாம் பிட்ரோடா.நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த பிட்ரோடா தலைமையில் தேசிய அறிவுசார் கமிஷனை மன்மோகன் சிங்அமைத்தார்.
![]() |
ஆய்வை முடித்து விட்ட பிட்ரோடா கமிஷன் மத்திய அரசிடம் தனது அறிக்கையை வழங்கியுள்ளது. அதில்கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் விவரம்:
நாடு முழுவதும் பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தைக் கற்றுத் தர வேண்டும்.உயர் கல்விக்கு ஆங்கிலம் மிகவும் முக்கியமான மொழி என்ற அங்கீகாரத்தை அரசு உருவாக்கிட வேண்டும்.
பிளஸ்டூ முடித்த பின்னரும் கூட மாணவர்களால் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலை உள்ளது. இதனால்உயர் கல்வியில் மாணவர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் இதை பிரதமர் எடுத்துக் கூறி, ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தைபாடமாக்குவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களிடம் விளக்க வேண்டும்.
ஆங்கில போதனைக்காக தேசிய அளவில் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தால் 12 வருடங்களில் மாணவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத்தரும். அவர்களது எதிர்காலத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் மிகவும் உதவும்.
1ம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பிப்பதை கட்டயாமாக்கும் வகையில், சட்டத்தில் மாற்றங்களை மத்திய அரசுகொண்டு வர வேண்டும்.
ஆங்கிலம் கற்றுக் கொடுக்க நாடு முழுவதும் ஆசி>யர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் ஆசிரியர்களாகஇருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆங்கிலத்தில் சிறப்பாக பேச, எழுது, கற்றுத் தர, தங்களின் கருத்தைஅடுத்தவர்களுக்கு எளிதாக புரிய வைக்கக் கூடிய திறமை படைத்தவர்களை இப்பணியில் நியமிக்கலாம்.
இந்த ஆசியர்களைத் தேர்ந்தெடுக்க தேசிய அளவில் மையங்களை நிறுவ வேண்டும் என்று பிட்ரோடாபிரதமருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா













Click it and Unblock the Notifications