திருப்பதி உண்டியலில் கள்ள நோட்டுக்கள்!
திருப்பதி:திருப்பதி கோவில் உண்டியலில் சமீப காலமாக கள்ள நோட்டுக்கள் ஏராளமான அளவில் போடப்பட்டுவருகின்றன.
இந்த கோவிலில் விஷேச நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை உண்டியலில் போடப்படுவதுவழக்கம். ஆனால், சமீப காலமாக கள்ள நோட்டுக்களும் உண்டியலில் விழுந்து வருகின்றன.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ. 50 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் உண்டியலுக்குள் போடப்பட்டுள்ளன.இதால் தேவஸ்தான அதிகாரிகளும் ஆந்திர அரசும் அதிர்ச்சியடைந்துள்ளன.
ஆரம்பத்தில் 50, 100 என்று இருந்த கள்ள நோட்டுக்கள் எண்ணிக்கை இப்போது 10,000 வரைஅதிகரித்துவிட்டதாம். அதிலும் கடந்த சில வாரங்களில் வந்து விழுந்த கள்ள நோட்டுக்கள் மிக ஏராளம்.
இது குறித்து போலீஸ், ரிசவர் வங்கி மற்றும் அமலாக்கப் பிரிவினரிடம் தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது.
இதற்கிடையே சில பக்தர்கள் தங்களின் சொத்து பத்திரங்களையும் உண்டியலில் போட்டு வருகின்றனர்.இதையடுத்து பத்திரங்களை சரி பார்க்க தனிப் பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளது.
பல பக்தர்கள் லாட்டரி சீட்டுகளையும் உண்டியலில் போடுவது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications