தேசிய கொடிக்கு அவமரியாதை-உமா மீது வழக்கு
போபால்:தேசியக் கொடியை அவமதித்ததாக பாரதிய ஜன சக்தி தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமானஉமா பாரதி மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீப்சந்த் யாதவ் தாக்கல் செய்த மனுவில், நாடுமுழுவதும் வெளியாகும் ஒரு பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த ஒரு புகைப்படத்தை நான் பார்த்து அதிர்ந்தேன்.
![]() |
இது நடந்து இரண்டரை வருடங்களுக்கு முன்பு உமாபாரதி முதல்வர் பதவியிலிருந்து விலகியவுடன் திரங்காயாத்திரை என்ற பெயரில் ஒரு யாத்திரையை நடத்தினார். அந்த யாத்திரையின்போது ஒரு இடத்தில் தேசியக்கொடியை மிகவும் தவறாக கையில் பிடித்தபடி நின்றுள்ளார் உமா பாரதி.
இதன் மூலம் தேசியக் கொடியை அவர் அவமதித்து விட்டார். எனவே அவர் மீது கிரிமினல் சட்டத்தின் 190ஏபிரிவின் கீழும், தேசிய மரியாதைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் நெருக்கடி காரணமாகவே நான் உடனடியாக வழக்கு தொடர முடியாமல் போய் விட்டது என்றுகூறியுள்ளார் யாதவ்.
இந்த மனுவை விசா>த்த தலைமை நீதித்துறை நடுவர் ர வீந்திரா சிங் பிப்ரவ> 15ம் தேதி நே>ல் ஆஜராகி விளக்கம்அளிக்குமாறு உமாபாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா













Click it and Unblock the Notifications