மிரண்டு ஓடிய பார்வதி-அரண்டு ஓடிய பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் யானை பார்வதி மிரட்சி அடைந்து ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்துஓட்டம் பிடித்தனர்.
மாட்டுப் பொங்கலையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு பக்தர்கள் கரும்பு கொடுக்கும்நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரும்பு, வெல்லம் உள்ளிட்டவற்றைக்கொடுத்தனர்.
அப்போது திடீரென யானை பார்வதி அங்கிருந்து ஓட்டம் எடுத்தது. மிரட்சி அடைந்து அங்கும் இங்கும் அதுஓடியதால், பக்தர்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் பார்வதி கட்டுக்குள் வந்தது. அதிக அளவிலான மனிதக்கூட்டத்தைப் பார்த்ததால் பார்வதி மிரண்டு விட்டதாக பாகன் லட்சுமணன் தெரிவித்தார்.
பின்னர் பக்தர்கள் பீதி அடங்கி கோவிலுக்குள் நடையைக் கட்டினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications