சபரிமலை-கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:சபரிமலை அய்யப்பனின் ஆபரணங்களை மாற்றி புதிய நகைகள் செய்யவும், ராஜகுடும்பத்தினருக்கு பாத பூஜை செய்யும் பழக்கத்தை கை விடவும் கோவில்தேவஸ்தானத்திற்கு கேரள அரசு கொடுத்த அனுமதியை எதிர்த்து திருவாங்கூர் ராஜகுடும்பம் தொடுத்திருந்த வழக்கில் தேவஸ்தானத்திற்கும், கேரள அரசுக்கும் நோட்டீஸ்அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அய்யப்பன் கோவில் ஆபரணங்களை மாற்றி விட்டு புதிய நகைகள் செய்ய சமீபத்தில்திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு கேரள அரசு அனுமதி கொடுத்திருந்தது. மேலும்கோவில் சடங்குகளில் மாற்றம் கொண்டு வரவும் அனுமதி அளித்திருந்தது.
மேலும், பந்தளம் மன்னரின் கால்களைக் கழுவி பாத பூஜை செய்யும் வழக்கத்தைக்கைவிடவும் கோவில் தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கும் கேரள அரசு அனுமதிஅளித்திருந்தது.
இதை எதிர்த்து பந்தளம் ராஜாவும், அரண்மனை நிர்வாக குழுவும் உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.சீமா,ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறுகூறி கேரள அரசு, திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications