செளதி: கொலையாளியின் தலை துண்டிப்பு
ரியாத்:செளதி அரேபியாவில் ஒருவரை சுட்டுக் கொன்ற குடிமகனுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
செளதியின் கிழக்கில் உள்ள தமாம் நகரைச் சேர்ந்தவர் அப்துல்லா பின் அகமது அல் சஹ்ரானி. இவர் சாத் அல் சாதி என்ற நபரைசுட்டுக் கொன்றார்.
இதையடுத்து சஹ்ரானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. செளதி சட்டப்படி மரண தண்டனையை பொதுமக்கள்முன்னிலையில் தலையைத் துண்டித்து நிறைவேற்றுவார்கள். அதன்படி சஹ்ரானிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் ஆகியவை செளதி சட்டப்படி மரண தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும்.கடந்த 2004ம் ஆண்டு 86 பேருக்கும், 2005ல் 36 பேருக்கும், கடந்த ஆண்டு 34 பேருக்கும் செளதியில் மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 2வது நபர் சஹ்ரானி ஆவார். செளதியில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் நிலவி வருகின்றன. இருப்பினும் தனது சட்டத்தை செளதிஅரசு தளர்த்தாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications