இந்திர குமாரிக்கு ஆப்பு வைத்த ராமதாஸ்!
சென்னை:தமிழக மகளிர் ஆணையத் தலைவராக கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கு.ம.ராமாத்தாள்நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவராக சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும் சமீபத்தில் திமுகவில்இணைந்தவருமான இந்திரகுமாரியை முதல்வர் கருணாநிதி நியமித்தார். இதற்கு பாமக தரப்பிலிருந்து கடும்எதிர்ப்பு கிளம்பியது. அதிமுக ஆட்சியில் இலவச சேலை ஊழல், செருப்பு ஊழலில் அடிபட்ட இந்திர குமாரிக்குஇந்தப் பதவியா என்று கேட்டு கருணாநிதிக்கு காட்டமான கடிதத்தை அனுப்பினார் ராமதாஸ்.
அவரை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்திருந்தார். இதையடுத்து இந்திரகுமாரியின்நியமனத்தை அவசரமாக ரத்து செய்தார் கருணாநிதி.
இந் நிலையில் மகளிர் ஆணையத் தலைவராக கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினருமான கு.ம.ராமாத்தாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் காயத்ரி தேவி, கமலாம்பாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி குத்சியா காந்தி, ஐ.பி. எஸ். அதிகாரி வனிதா, ராணி மேரிக் கல்லூரி முதல்வர் குயின்பின்டோ, வழக்கறிஞர் சங்கமித்ரா ஆகியோரும் பிற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல் சார்ந்த உறுப்பினராக சமூக நலத்துறை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சமூக நலத்துறைஇயக்குனரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications