தமிழக சட்டசபை 20ம் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் 20ம் தேதி காலை தொடங்குகிறது.
இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 20ம் தேதிகாலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்.
பின்னர் ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துவார். அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் பின்னர் வாசிக்கப்படும்.அத்துடன் கூட்டம் முடிவடையும்.
பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.
இக்கூட்டத் தொடர் ஒரு வார காலம் நடக்கும். முக்கிய மசோதாக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாது என்றார்ஆவுடையப்பன்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications