கிரிக்கெட்-சென்னையில் டிக்கெட் விற்பனை விறுவிறு
சென்னை:இந்தியாவுக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் சென்னையில் நடைபெறவுள்ள 3வது ஒரு நாள் கிரிக்கெட்பாட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியா வருகிறது. இந்தியாவுடன் நான்கு ஒரு நாள் போட்டிகளில் அந்த அணிவிளையாடுகிறது. முதல் போட்டி கான்பூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. 24ம் தேதி கட்டாக்கில் 2வது ஒரு நாள்போட்டியும், 27ம் தேதி சென்னையில் 3வது போட்டியும், வதோதராவில் 31ம் தேதி நான்காவது மற்றும் இறுதிபோட்டியும் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை சேப்பாக்கம் கிரிக்கெட்மைதானத்தில் தொடங்கியது. குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ. 400 எனவும், அதிகபட்சம் ரூ. 10,000வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்குவதற்காக அதிகாலை 3 மணியிலிருந்தே ரசிகர்கள் வ>சையில் நிற்க ஆரம்பித்து விட்டனர்.டிக்கெட் விற்பனை படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 40,000 டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications