தியேட்டர்களையும் விடாத காணும் பொங்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா, பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை, மகாபலிபுரம் ஆகிய கடற்கரை பகுதிகளும் வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களிம் ஜனக் கடலாக மாறிவிட்டன.
![]() |
பொங்கல் திருவிழாவின் கடைசி நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதனால் கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு ஸ்தலங்களிலும், விஜிபி, கிஷ்கிந்தா, குயீண்ஸ்லேண்ட், டிஸ்சிவேர்ல்ட் உள்ளிட்ட தீம் பார்க்குகளிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடினர்.
![]() |
மேலும் முட்டுக்காடு படகுத்துறை, ராயல் சர்க்கஸ், தியேட்டர்களிலும் ஏகப்பட்ட கூட்டம் கூடியது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications