பயணிகள் மீது பஸ் பாய்ந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தலைவாசல்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது பஸ்மோதியதில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தலைவாசல் அருகே உள்ள நந்தக்கரை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், அவரது மகன்கருப்பண்ணன், மருமகள் சங்கீதா, சம்பந்தி மணி, உறவினர்கள் விஜயா, சுதாகர்,பாப்பா ஆகியோர் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது ஆத்தூர் செல்லும் தனியார் பேருந்து, தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்தை ஓவர் டேக் செய்ய முயன்றது. இதில் நிலை தடுமாறி,சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த மணி குடும்பத்தினர் மீது மோதியது.
இதில், பெருமாள், கருப்பண்ணன், பாப்பா, சுதாகர், விஜயா ஆகிய 5 பேரும் சம்பவஇடத்திலேயே பலியாயினர். மணி மட்டும் அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications