ரத்த தானத்தில் தமிழகம் 2ம் இடம்!
சென்னை:இந்தியாவிலேயே ரத்த தானம் செய்வதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர்கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் ரத்த மாற்றுத்துறை சார்பில் பாதுகாப்பான ரத்தம பெறுவது குறித்த முகாமைதொடங்கி வைத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் பேசுகையில்,
இந்தியாவிலேயே ரத்த தானம் செய்வதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அரசு மருத்துவமனையின்ரத்த வங்கியில் இருந்து அதே மருத்துவமனையில் நடக்கும் ஆபரேசன்களுக்கு மட்டுமே ரத்தம் தரப்படுகிறது.வெளியில் ரத்தம் தேவைப்பட்டால் தருவதில்லை. இதை மாற்ற வேண்டும். வெளியிலும் ரத்தம்தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் தரப்பட வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் 84 சதவீத ரத்தம் தானமாகவும்,தனியார் மருத்துவமனைகளில் 65 சதவீத ரத்தம் தானமாகவும் பெறப்படுகிறது என்றார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குனர் சுப்ரியா சாகு பேசுகையில், நம் நாட்டில் 7 சதவீதம்பேருக்கு ரத்தம் மூலமாக எய்ஸ்ட் பரவுகிறது. இதைத் தடுக்க பாதுகாப்பான ரத்தம் தேவை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications