98 வார்டுகளுக்கும் ஏப்ரலில் மறு தேர்தல்!
சென்னை:திமுக கூட்டணிக் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ள 98 வார்டுகளுக்கும் ஏப்ரல்மாதம் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன்கூறியுள்ளார்.
![]() |
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பின்அடிப்படையில், திமக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் நேற்று ராஜினாமாசெய்து விட்டனர். மேயர் உள்ளிட்ட அனைத்துக் கவுன்சிலர்களின் ராஜினாமாகடிதங்களும் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் ஒப்படைக்கப்பட்டது.
99 பேரில் ஒருவரான பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் ராஜ் மட்டும்ராஜினாமா செய்யவில்லை.
இந் நிலையில் 98 வார்டுகளுக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்துமாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ஏற்கனவே 2கவுன்சிலர்கள் (அதிமகவைச் சேர்ந்தவர்கள்) ராஜினாமா செய்ததால் அந்தகாலியிடங்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் 98 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.எனவே ஏற்கனவே காலியான இரண்டு வார்டுகளுக்கும், இப்போது காலியாகியுள்ளவார்டுகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய 2 மாதங்கள் தேவைப்படும். இதனால்ஏப்ரலில் தேர்தல் நடக்கலாம். தேர்தல் தொடர்பாக மாநகராட்சி ஆணையர்,காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தப்படும்.
பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார் சந்திரசேகரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications