அனைத்து பள்ளிக்களுக்கும் இன்டர்நெட்-தயாநிதி
டெல்லி:நாட்டின் அனைத்து மேல்நிலை பள்ளிகள் மற்றும், பொது சுகாதார மையங்கள், கிராம பஞ்சாயத்துகளுக்கு விரைவில்இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படவு"ளது என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.
டெல்லியில் நடந்த இந்தியா டிஜிட்டல் மாநாட்டில் அவர் பேசுகையில்,
நாடு முழுவதும் அதிக அளவில் இன்டர்நெட் பரவ வேண்டும் என அரசு வரும்புகிறது. கண்ணாடி இழை கேபிள் மற்றும் கேபிள்தேவைப்படாத தொழில்நுட்பம் மூலம் இந்தியா முழுவதும் இணைக்கப்பட்டு 22 மொழிகளில் தொடர்பு புகொள்ளும் நிலைவரவேண்டும். இதுவே தான் என் கனவு.
தற்போது உலக அளவில் இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இன்டர்நெட்பயபடுத்துவோர் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருதிறது.
இணையதள முகவரிகளில் டாட் காம் என முடிபவைதான் அதிகமாக உள்ளன. இந்தியாவில் சர்வரை கொண்டு இயங்கும் டாட்இன் டொமைன்கள் அதிகமாக வேண்டும். உலக அளவில் இணைய தளங்களை உருவாக்கும் சேவையில் முதல் 10இடங்களுக்குள் இந்திய இணையத் தளங்கள் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன்.
நடப்பாண்டு பிராட் பேண்ட் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இன்டர்நெட் மிக முக்கியம். இதன்கட்டணம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இதை மேலும் குறைக்க வேண்டியது அவசியம். செல்போன் கட்டணங்கள்குறைந்தததால் தான் அத்துறை அமோக வளர்ச்சி அடைந்துள்ளது. இதை இன்டர்நெட் சேவையிலும் செய்ய வேண்டும்.
சொந்த மொழியில் இன்டர்நெட் பயனபடுத்துவதையே பலரும் விரும்புகின்றனர். இந்திய மொழிகள், தமிழ், இந்தி மற்றும் பிறமொழிகளில் சர்வதேச இணைய தள முகவரிகளை அறிமுகம் செய்ய உள்ளோம். ஏற்கனவே பிரந்திய மொழிகளில்மென்பொருள்களை இலவசமாக அளித்துள்ளோம். அதில் மேலும் பல வசதிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications