பாபா பங்கேற்கும் மகா யாகம் நாளை துவக்கம்
சென்னை:சாய் பாபா பங்கேற்கும் அதிருத்ர மகா யாகம் நாளை சென்னையில் துவங்குகிறது. உலகில் அமைதிக்காக இந்தயாகம் நடக்கிறது.
ஸ்ரீ சத்ய சாய் இளைஞர்கள் அமைப்பினர் நடத்தும் இந்த யாகம் சென்னை திருவான்மியூரில் நடக்கிறது. நாளைதொடங்கி 11 நாட்கள் நடக்கவுள்ள இந்த யாகத்தில் 11 ஹோம குண்டங்கள் வளர்க்கப்பட்டு, 132 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதவுள்ளனர்.
சென்னைக்கு கிருஷ்ண நதி நீர் கொண்டு வர உதவியதற்காக வரும் 21ம் தேதி சாய் பாபாவுக்கு பாராட்டு விழாநடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றவுள்ளார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சாய் பாபா யாகத்திலும்பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார்.
11 நாட்களுக்கு மாலை நேரங்களில் சத்ய சாய் நிறுவனங்களின் பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் இசை, நாட்டியநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
நாளை தொடங்கும் இந்த யாகம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும்,பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் நடைபெறும்.அதிருத்ரயக்னம், அதிருத்ர அபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.
10 வருடங்களுக்குப் பிறகு சாய் பாபா இப்போது தான் சென்னை வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications