ரோஷம் இல்லாத காங்கிரஸ்: செங்கோட்டையன்
திருவண்ணாமலை:தமிழக காங்கிரஸாருக்கு ரோஷமே இல்லை. இருந்திருந்தால் திமுக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்பதவிகளையாவவது வாங்கியிருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலையச்செயலாளருமா கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு செங்கோட்டையன்பேசுகையில், தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் ஜெயலலிதாதான் பட்ஜெட் படிப்பார். ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலப்பட்டுவிட்டது. அதற்கான வியூகத்தை ஜெயலலிதா வகுத்து விட்டார். ஏப்ரலுக்குள் கருணாநிதி ஆட்சி முடிந்து விடும்.
தமிழகத்தில் தனி மனித சுதந்திரம் இந்த ஆட்சியில் பறிபோயுள்ளது. அதைக் காக்க வேண்டும் என்றால்ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
சிறுபான்மை திமுக அரசை காங்கிரஸ்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி,திமுக அமைச்சரவையில் 5 அமைச்சர் பதவிகளைக் கூட கேட்டு வாங்க முடியவில்லை. காங்கிரஸாருக்குரோஷமே இல்லை.
இப்படி இருந்தால் எப்படி அவர்கள் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும் என்றார் செங்கோட்டையன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications