சென்னை-மதுரை: நாளை சிறப்பு ரயில்
சென்னை:சென்னையிலிருந்து மதுரைக்கு நாளை (20ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல் விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சென்னையில்வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஊர்களுக்குத் திரும்பியவண்ணம் உள்ளனர்.
இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மதுரைக்கு நாளை சிறப்பு ரயில் ஒன்றுசென்னையிலிருந்து இயக்கப்படுகிறது.
நாளை இரவு 11 மணிக்கு இந்த சிறப்பு ரயில் எழும்பூ>லிருந்து கிளம்பும். மறுநாள் காலை 9 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடுஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வழக்கம் போல சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள்விற்றுத் தீர்ந்தன. எல்லாம் புரோக்கர்கள் புண்ணியம் தான்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications