கல்லூரிக்குள் தாறுமாறாக ஓடிய பஸ்-மாணவி பலி
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே கல்லூரி வளாகத்திற்குள் கல்லூரிப் பேருந்து தாறுமாறாகஓடியதில் மாணவி ஒருவர் பலியானார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் மகளிர்கல்லூரியில், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகளை ஏற்றிக் கொண்டுகல்லூரிப் பேருந்து கிளம்பியது.
டிரைவர் பெரியசாமி பேருந்தை உள்ளிருந்து வெளியே ஓட்டிக் கொண்டு வந்தார்.அப்போது திடீரென டிரைவர் பெரியசாமி மயக்கமடைந்து அப்படியே இருக்கையில்சாய்ந்தார். இதனால் பேருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
இதனால் பேருந்தில் இருந்த மாணவிகள் பீதியடைந்து அலறினர். அதேசமயம்,தாறுமாறாக வந்த பேருந்தைப் பார்த்து கல்லூரி வளாகத்தில் இருந்த மாணவிகளும்பதறியடித்து அங்கும் இங்குமாக ஓடினர்.
இந்த நிலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து கேண்டீன் இருந்த பகுதிக்கு வந்தது.பேருந்தைப் பார்த்த மாணவிகள் அங்கிருந்து ஓடினர். அப்போது சந்தியா என்ற 19வயது மாணவி பேருந்தில் சிக்கிக் கொண்டார். சக்கரம் ஏறி அதே இடத்தில் அவர்பரிதாபமாக பலியானார்.
மேலும், உஷாராணி, பத்மாவதி, ரேவதி ஆகிய 3 மாணவிகள் காயமடைந்தனர்.அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications