மாநகராட்சி மறு தேர்தல்-ஆணையர் ஆலோசனை
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகமாநகராட்சி ஆணையருடன் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் இன்று முக்கியஆலோசனை நடத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து திமுக கூட்டணியைச் சேர்ந்த 97கவுன்சிலர்களும் ராஜினாமா செய்தனர்.
மேயர் மா.சுப்பிரமணியனும் ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதம்மாமன்றக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்காக நேற்றுஅவசரக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கூட்டத்தைக் கூட்ட கோரம் இல்லாததால் திடீரென கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.
இதன் காரணமாக மேயரைத் தவிர மற்ற 97 கவுன்சிலர்களின் பதவிகளும்காலியாகியுள்ளன. இதுதவிர அதிமுக உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே ராஜினாமாசெய்துள்ளதால் அந்த இடங்களும் காலியாக உள்ளன.
இந்த 100 இடங்களுக்கும் மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தேர்தல்ஆணையர் சந்திரசேகரன், இன்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியுடன்ஆலோசனை நடத்தினார்.
மறு தேர்தலிலும் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு முறை பயன்படுத்தப் படாது என்று ஏற்கனவே சந்திரசேகரன் கூறியுள்ளதுநினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications