அவதூறு: ஜெ நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் பிப்ரவரி 26ம் தேதி நேரில்ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குசென்னை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு தொடர்பாக ஜெயலலிதாவெளியிட்டிருந்த அறிக்கையில், கருணாநிதிதான் சிலை திறப்புக்குமுட்டுக்கட்டையாக இருந்தார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறானதகவலை வெளியிட்டதாக கூறி சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்ஷாஜகான், ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறுகூறி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications