தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர்-பாட்டீல்
சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில், சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டப் பணிகள்குறித்து அதிகாரிகளுடன் பாட்டீல் ஆய்வு நடத்தினார். இதில் மத்திய இணையமைச்சர்ரகுபதி, மாநில அமைச்சர் திண்டுக்கல் ஐ பெ>யசாமி, தலைமைச் செயலாளர் திரிபாதிமற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பாட்டீல்,செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும்,முதல்வருமான கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினோம். அவரது தலைமையில்தமிழகத்தில் நல்லாட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும்முன்னோடியாக, அனைத்து மாநிலங்களும் பாராட்டும்படியாக கருணாநிதியின்செயல்பாடுகள் உள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இதன் காரணமாக பொருளாதாரமுன்னேற்றம் அபரிமிதமாக உள்ளது.
தமிழகக்தில் சுனாமி நிவாரணப் பணிகள் சிறப்பாகவே நடந்து வருகின்றன. இதில்எனக்கு முழு திருப்தி. அதிகாரிகளிடம் பேசியபோது சுனாமி நிவாரணப் பணிகள்வேகமாக நடப்பதை அறிந்து கொண்டேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications