வளைகுடா-அதிகரிக்கும் இந்தியர்கள் தற்கொலை
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் இந்தியர்கள் அதிக அளவில் தற்கொலைசெய்து கொள்வது இந்திய தூதரகத்திற்கும், அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21 நாட்களில் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3 இந்தியர்கள் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒரு இந்தியர் பஹ்ரைனில் உள்ள வர்த்தகவளாகம் ஒன்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முதல் நாள்தான் ஒரு இந்தியர் பாலத்திலிருந்து கீழே குதித்துத் தற்கொலைசெய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவ> 3ம் தேதி அசோக் குமார் என்ற இந்தியர் பஹ்ரைனில் உள்ள ஹூராஅபார்ட்மென்ட்டில் உள்ல தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நிதி ஆலோசகராக அவர் வேலை பார்த்து வந்தார். திருமணமானஅவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களிடையே நிலவும் மன அழுத்தம், ஊர்சோகம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை பெறும் வகையில் 72 பயிற்சி பெற்ற மனநல ஆலோசர்களை கடந்த நவம்பர் மாதம் தான் இந்திய தூதரகம் அறிவித்தது.
இந் நிலையில் தொடர்ந்து இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது தூதரகஅதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications