பாக்தாத்: கார் குண்டுவெடிப்பில் 90 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:மத்திய பாக்தாத்தில் நடந்த 2 பயங்கர கார் குண்டு வெடிப்புகளில் 90 பேர்கொல்லப்பட்டனர்.

சதாம் உசேன் கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கில் வன்முறைகளும், குண்டுவெடிப்புச்சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட தினமும் சராசரியாக ஒருகுண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து வருகிறது.

இந் நிலையில் திங்கள்கிழமை மத்திய பாக்தாத்தின் பாப் அல் ஷார்ஜி மற்றும்பேக்குபா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து 2 கார் குண்டுகள் வெடித்தன.

இரு சம்பவங்களிலும் 90 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர். இரு இடங்களிலும் ஷியா பிரிவு முஸ்லீம்களின் கடைகள் அதிகஅளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+